வழங்குபவர்: வியூத்தானா பன்னீர் செல்வம்
Ct:9444778374
* மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் - இவற்றின் விரிவு என்ன?
* மனம் மேன்மையடைவது கொடுப்பதிலா அல்லது பெறுவதிலா?
* உங்கள் விருப்பங்களில் உங்கள் இறைவன் இருக்கிறான். இதனுடைய விளக்கம்.
* உடலிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்று விடுதலை நிறைய இருக்கிறது - எவ்வாறு விடுதலையை உணர்வது?
குர்ஆனில், "மனிதர்களே உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்.அவன் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். பின்னர் அதிலிருந்தே துணையையும் படைத்தான். பின்னர் அவை இரண்டிலிருந்து ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்கள். மேலும் உறவினர்களைப்பற்றி அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்கணிப்பவனாக இருக்கிறான்." என்று கூறப்பட்டுள்ளது. இதில், இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள் என்றால் என்ன? உறவினர்களுக்கு பயந்துகொள்ளுங்கள் என்றால் என்ன? இரண்டுக்குமான தொடர்பு?

- Category
- Viagra

Be the first to comment